வலைபதிவு / Blog எழுதுவது எப்படி?

முந்தய பதிவில் வலைபதிவில் தமிழை செயல்படுத்தி / பயன்படுத்துவது எப்படி
 என்பதை பார்த்தோம்.  அதை படிக்க இங்கே செல்லவும்.

சரி இந்த பதிவிற்கு வருவோம்.

பதிவு எழுதும்போது அனைவருக்கும் சுலபமாக புரியும்படியாகவும் எழுத்துபிழை இல்லாமலும் எழுத வேண்டும். இதை பின்பற்றினால் வாசகர்கள் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

Step 1

  1. முதலில்  WWW.BLOGGER.COM க்கு செல்லுங்கள்.
  2. SIGN IN  செய்துகொள்ளுங்கள்.

Step 2

New post பட்டன் அழுத்தவும்.

Step 3

வலைபதிவு எழுதும் பொது முக்கியமாக கவனிக்க வேண்டியது தலைப்பு. நாம் எழுதும் பதிவின் உட்கருத்துக்களை ஒரே வரியிலும் அனைவரையும் கவரும் விதத்திலும் தலைபை இருக்கவேண்டும். இது பிற சமுக வலைதலத்திலிருந்து நம் வலைபதிவிற்கு வாசகர்களை அழைத்துவருவதில் முக்கிய பங்கு வகுக்கிறது.

Step 4

1. நாம் பதிவு நீளமாக எழுதுபவராக இருந்தால்,  ஒரு பதிவே முழு பக்கத்தையும் அடைத்துக்கொள்ளும்.  அதை தவிர்க்க நாம் பயன்படுத்துவதுதான் insert jump break வசதி.

2. நாம் எழுதும் பதிவில் எவ்வளவு முகப்பு பக்கத்தில் தோன்றவேண்டுமோ அந்த இடத்தில் இந்த  insert jump break வசதியை பயன்படுத்தினால், அதற்க்கு பிறகு வருபவை Read More பொத்தனை அழுத்தினால் மட்டுமே தோன்றும்.

Step 5

நாம் எதை பற்றி பதிவு எழுதுகிறோமோ அது தொடர்பான Labels தேர்ந்தேடுக்கவேண்டியது மிக மிக அவசியம், ஏனென்றால் நாம் எழுதும் பதிவின் எண்ணிக்கை அதிகமான பிறகு பதிவுகளை வகைபடுத்தி கீழே படத்தில் உள்ளவாறு Menu bar அமைக்க வசதியாக இருக்கும்.

இனி பதிவை Publish செய்யலாம்.



| Leave a Comment |

Recommended Post to Read :

No comments :

Post a Comment